Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

முகம் காட்டினால் போதும்! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய தொழில்நுட்பம்

முகம் காட்டினால் போதும்! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் புதிய தொழில்நுட்பம்

02 Apr 2026 12:01pm

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மோட்டார்சைக்கிள் நெரிசலைக் குறைக்கப் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது.

முக அடையாளச் சோதனை நேற்று முன்தினம் (31 மார்ச்) அறிமுகமானது.

சிங்கப்பூரின் ஆகப் பரபரப்பான குடிநுழைவுச் சோதனைச் சாவடிக்குச் சென்று அந்த அதிநவீன வசதியைப் பயன்படுத்திப் பார்த்தார் செய்தியாளர் மோகனா.