முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் வழக்கில் திருப்பங்கள் - விளக்கும் வழக்கறிஞர்கள்
முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனின் வழக்கில் திருப்பங்கள் - விளக்கும் வழக்கறிஞர்கள்
25 Sep 2024 10:42pm
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன்மீது முதலில் சுமத்தப்பட்ட 35 குற்றச்சாட்டுகளில் 30 ஊழல் குற்றச்சாட்டுகள் நேற்றுக் (24 செப்டம்பர்) கைவிடப்பட்டன.
அதாவது அனைத்து ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்கப்போவதில்லை என்று நீதிமன்றத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதற்குப் பல காரணங்கள் உள்ளன என்கின்றனர் வழக்கறிஞர்கள்.