"முன்பே தெரிந்திருந்தால் உடல்நலத்துடன் இருந்திருப்பேன்"
"முன்பே தெரிந்திருந்தால் உடல்நலத்துடன் இருந்திருப்பேன்"
09 Dec 2025 10:29pm
சிங்கப்பூரில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே எலும்புத் தேய்மானப் பிரச்சினை அதிகரிக்கிறது.
கீழே விழுவதால் ஏற்படும் மணிக்கட்டு எலும்பு முறிவு எலும்புத் தேய்மானத்தின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம் என டான் டொக் செங் மருத்துவமனை நடத்திய அன்மைய ஆய்வு காட்டியது.
எலும்புத் தேய்மானத்தை தொடக்கத்திலேயே கண்டறிந்தால் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தலாம் எனச் சொல்லப்படுகிறது.
சிங்கப்பூரில் மத்தியச் சமையலறைத் திட்டம் - புதிய மாற்றம் மாணவர்களைக் கவர்ந்திருக்கிறதா?
3 நிமிடங்கள்
பாடத்தைப் புரிந்துகொண்டு சிறப்பாகத் தேர்ச்சி பெற உதவிய தொழில்நுட்பம் - O-level தேர்வு முடிவுகளைப் பெற்ற மாணவர்கள்
3 நிமிடங்கள்
தலையில் கரகம், கையில் குச்சி - தமிழ் மரபுக்கலைகளை ஒரு கை பார்த்த மாணவர்கள்
2 நிமிடங்கள்