Skip to main content
மூன்று அம்சங்களில் கைகோக்கும் சிங்கப்பூர்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மூன்று அம்சங்களில் கைகோக்கும் சிங்கப்பூர் - இந்தியா!

மூன்று அம்சங்களில் கைகோக்கும் சிங்கப்பூர் - இந்தியா!

21 Aug 2026 01:14pm

சிங்கப்பூரும் இந்தியாவும் உணவுப் பாதுகாப்பு, தொலைத்தொடர்பு உள்ளிட்ட அம்சங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவிருக்கின்றன.

நான்காவது முறையாக நடைபெற்ற இந்திய, சிங்கப்பூர் வட்டமேசைக் கலந்துரையாடலில் அவற்றின் தொடர்பில் மூன்று ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாயின.