Skip to main content
மூன்று உடன்பிறப்புகள்... ஒரே கனவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மூன்று உடன்பிறப்புகள்... ஒரே கனவு - அருவியின் கதை

மூன்று உடன்பிறப்புகள்... ஒரே கனவு - அருவியின் கதை

12 Oct 2026 12:13pm

குடும்பமாக ஒரு தொழிலை நடத்தும்போது பொறுப்புகளைப் பகிர்ந்து கொண்டு செயல்படுவது முக்கியம்.

அருவியின் மூன்று உடன்பிறப்புகள் அதைத்தான் திறம்படச் செய்கின்றனர்.

ஆற்றலுக்கும் ஆர்வத்துக்கும் ஏற்ப பொறுப்புகளை ஏற்றுள்ளனர்.

ஒருவர் ஆடைகளை வடிவமைக்கிறார்.

மற்றொருவர் அவற்றைத் தயாரிக்கிறார்.

இன்னொருவர் அவற்றை வாடிக்கையாளர்களிடம் கொண்டு செல்கிறார்.

இது அருவி பிறந்த கதை.