“முடியாது என்று எதுவுமில்லை" – கை, கால்களை இழந்தவரின் கதை
“முடியாது என்று எதுவுமில்லை" – கை, கால்களை இழந்தவரின் கதை
03 Sep 2026 11:04am
2016ஆம் ஆண்டு பல மருத்துவச் சிக்கல்களால் ஒருவர் கைகளையும் கால்களையும் இழந்தார்.
வாழ்நாள் முழுவதும் சக்கர நாற்காலியைப் பயன்படுத்தவேண்டிய நிலை ஏற்பட்டது.
இன்றைய 'மறுபக்கம்' தொடரில் இவரது கதையைப் பார்ப்போம்.