Skip to main content
முதன்முறையாக காலாங் நடுவத்தில் மஞ்சள் நாடா ஓட்டம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

முதன்முறையாக காலாங் நடுவத்தில் மஞ்சள் நாடா ஓட்டம்!

முதன்முறையாக காலாங் நடுவத்தில் மஞ்சள் நாடா ஓட்டம்!

21 Sep 2026 02:21pm

இவ்வாண்டின் மஞ்சள் நாடா ஓட்டத்தில் சுமார் 7,500 பேர் பங்கேற்றனர்.

ஓட்டத்தின் 16 ஆண்டு கால வரலாற்றில் முதல்முறையாக இந்த நிகழ்ச்சி காலாங் நடுவத்தில் நடைபெற்றது.

கைதிகள், முன்னாள் குற்றவாளிகள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு ஆதரவளிக்க ஏறக்குறைய 260,000 வெள்ளி திரட்டப்பட்டது.