முதன்முறையாக மேடையேறிய உள்ளூர்த் தமிழ்ச் சிறுகதைகள்
முதன்முறையாக மேடையேறிய உள்ளூர்த் தமிழ்ச் சிறுகதைகள்
10 Jul 2026 05:28pm
சிங்கப்பூர்த் தமிழ்ச் சிறுகதைகள் முதன்முறை நாடக வடிவம் பெற்றுள்ளன. அதற்குக் களம் அமைத்தது "திசைவேகம்" தமிழ் நாடக விழா.
இளைய தலைமுறையின் பார்வையை உள்ளூர்ப் படைப்புகளின் பக்கம் திருப்ப அந்த முயற்சி.
ஒன்பது பள்ளிகளைச் சேர்ந்த 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.