மூத்த அமைச்சர் லீயைக் கௌரவித்த சிங்கப்பூர் இந்தியச் சமூகம்
மூத்த அமைச்சர் லீயைக் கௌரவித்த சிங்கப்பூர் இந்தியச் சமூகம்
15 Sep 2024 01:20pm
சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கைச் (Lee Hsien Loong) சிறப்பிக்க விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அமைப்புகளும் வர்த்தகங்களும் சேர்ந்து திரு லீயைக் கௌரவிக்கவுள்ளன.