Skip to main content
மூத்த முன்னாள் கைதிகளைப் பராமரிக்கத் திட்டம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மூத்த முன்னாள் கைதிகளைப் பராமரிக்கத் திட்டம்

மூத்த முன்னாள் கைதிகளைப் பராமரிக்கத் திட்டம்

24 Jul 2025 10:12pm

முதிய முன்னாள் கைதிகளைப் பராமரிக்கச் சுகாதாரத் துறையுடன் சேர்ந்து பணியாற்ற CARE ஆதரவுக் கட்டமைப்பு பரிசீலிக்கிறது.

மூத்த முன்னாள் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அதற்கான ஐந்தாண்டுத் திட்டம் அறிமுகமாகியிருக்கிறது.

முன்னாள் கைதிகள் வேலை, திறன் பயிற்சி, நிதி நிர்வாகம் போன்றவற்றில் ஆதரவு பெறவும் திட்டம் உதவும்.

முன்னாள் கைதிகளுக்கான CARE ஆதரவுக் கட்டமைப்பு அதன் 25 ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.