Skip to main content
மூத்தோரிடையே அதிகம் ஏற்படும் கண்புரை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

மூத்தோரிடையே அதிகம் ஏற்படும் கண்புரை - பாதிப்பைக் குறைக்க முடியுமா?

மூத்தோரிடையே அதிகம் ஏற்படும் கண்புரை - பாதிப்பைக் குறைக்க முடியுமா?

29 Nov 2025 09:53pm

கண்புரை, கண் அழுத்த நோய், கண்கள் வறண்டு போவது, வயது சார்ந்த கருவிழிச் சிதைவு ஆகிய கண் குறைபாடுகள் முதியோரிடையே அதிகம் காணப்படுகின்றன.

கண் நோய்களைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க சிங்கப்பூர்த் தேசியக் கண் நிலையத்தில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

நிலையத்தின் 35-வது ஆண்டு நிறைவை ஒட்டி இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.