மயில்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறப்புக் கண்காட்சி
மயில்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் சிறப்புக் கண்காட்சி
31 Oct 2025 10:12pm
சிங்கப்பூர் பெரனாக்கான் அரும்பொருளகம் Peacock Power எனும் புதிய கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.
ஆசியக் கலாசாரத்தில் மயில்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது அந்தக் கண்காட்சி.
இந்திய மரபுடைமை நிலையமும் பெரனாக்கான் அரும்பொருளகமும் இணைந்து கண்காட்சியை நடத்துகின்றன.