மலேசியாவுக்குள் ஒரு குட்டி போர்த்துகீஸ்!
மலேசியாவுக்குள் ஒரு குட்டி போர்த்துகீஸ்!
25 Dec 2024 12:58pm
16 ஆம் நூற்றாண்டில் போர்துகீஸ் சமூகமும் மலேசியாவில் உள்ள இதர மலாய், சீன, இந்திய சமூகமும் கலப்பு திருமணம் செய்துக் கொண்டன.
அந்தக் கலப்பு திருமணத்தின் வழி உருவானதுதான் கிறிஸ்தாங் (Kristang) என்ற சமூகமும் அவர்கள் உருவாக்கிய இந்த போர்த்துகீஸ் செட்டல்மன்டும்.
இதனால் அவர்களின் வாழ்வியல் முறையில் போர்த்துகீசின் சாயல் மிகுந்திருக்கிறது.
Aunty Lee’s Deadly Delights - உள்ளூர்த் தொலைக்காட்சியில் புதிய தொடர் நாடகம்
2 நிமிடங்கள்