நீரிழிவால் காயமா? விரைவாகக் குணப்படுத்த ஒரு வழி
நீரிழிவால் காயமா? விரைவாகக் குணப்படுத்த ஒரு வழி
10 Apr 2025 07:09am
நீரிழிவு நோயாளிகளின் காயங்களை விரைவாகக் குணப்படுத்தும் Microneedle தொழில்நுட்பத்தைச்
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அதனால் எதிர்காலத்தில் நீரிழிவு நோயாளிகளுக்குக் காயம் விரைவாகக் குணமடைவதோடு கை, கால் இழப்பைக் குறைக்கமுடியும் என்று சொல்லப்படுகிறது.
அது பற்றி அறிந்துவந்தது 'செய்தி'
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
"சிங்கப்பூரில் வாழும் இலங்கைத் தமிழர்களின் சேவையாலும் பங்களிப்பாலும் நாடு பல வழிகளில் வளர்ச்சி கண்டுள்ளது"
2 நிமிடங்கள்