GE2025: அணி மாறிய அமைச்சர்கள், எதிர்பாராதத் திருப்பம்
GE2025: அணி மாறிய அமைச்சர்கள், எதிர்பாராதத் திருப்பம்
23 Apr 2025 11:14pm
ஜூரோங் பயனியர் தொடக்கக் கல்லூரி வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் திடீர்த் திருப்பம்.
மனிதவள அமைச்சர் டான் சீ லெங்கும் துணைப்பிரதமர் கான் கிம் யோங்கும் தத்தம் குழுத்தொகுதிகளிலிருந்து மாறியுள்ளனர்.
இது வேட்புமனுத் தாக்கல் நிலையத்தில் கூடி இருந்தவர்களிடையே சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவிக்கும் மீடியாகார்ப்ப்பின் Fit & Fun நிகழ்ச்சி
2 நிமிடங்கள்
பாரம்பரியத்தைக் கற்றுக்கொள்ள முடிந்தது - 'செய்தி'யின் “பொங்கலோ பொங்கல்” நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள்
3 நிமிடங்கள்