Skip to main content
நல்லாசிரியர் விருது 2025
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நல்லாசிரியர் விருது 2025 - "தமிழ்மொழி கற்றலில் தொழில்நுட்பம் முக்கியம்"

நல்லாசிரியர் விருது 2025 - "தமிழ்மொழி கற்றலில் தொழில்நுட்பம் முக்கியம்"

30 Aug 2025 09:50pm
இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துச்சொல்லி அதன்மீது ஆர்வத்தை வளர்க்கும் பெரிய பொறுப்பு ஆசிரியர்களுக்கு இருக்கிறது.

மாணவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதில் காலத்திற்கேற்ற புதுமைகளைப் புகுத்தி அவர்களின் தாய்மொழி ஆர்வத்தை வளர்க்கும் ஆசிரியர்கள் இன்று நல்லாசிரியர் விருது பெற்றனர்.