GE2025: அதிகம் கவனிக்கப்படும் குழுத்தொகுதிகளில் ஒன்று - தெம்பனிஸ்
GE2025: அதிகம் கவனிக்கப்படும் குழுத்தொகுதிகளில் ஒன்று - தெம்பனிஸ்
23 Apr 2025 09:52pm
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்கு முனைப்போட்டி.
மக்கள் செயல் கட்சி, பாட்டாளிக் கட்சி, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி, மக்கள் சக்தி கட்சி அங்கு மோதவிருக்கின்றன.
தெம்பனிஸ் குழுத்தொகுதியில் போட்டியிடப் போவதாக இதற்கு முன்பு பாட்டாளிக் கட்சி தெரிவிக்கவில்லை.
அதுவும் கடந்த பொதுத்தேர்தலில் அல்ஜூனிட் அணியில் இருந்த திரு ஃபைசல் மனாப் பட்டாளிக் கட்சியின் தெம்பனிஸ் குழுத்தொகுதிக்கான அணியை வழிநடத்துவார் என்பது பலரும் எதிர்பார்க்காத ஒன்று
இதற்கிடையே தெம்பனிஸ் குழுத்தொகுதியில் நான்கு முனைப்போட்டியை வரவேற்பதாகக் கட்சிகள் கூறின.
இது மக்களுக்கு அதிகத் தெரிவுகளைக் கொடுப்பதாக அவை கூறின.
"ரத்த தானம் செய்யும் இளையர் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளது"
3 நிமிடங்கள்
விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை
2 நிமிடங்கள்
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்