வகுப்பறைக்கு அப்பால் தாய்மொழிக் கற்றல் - எப்படி?
வகுப்பறைக்கு அப்பால் தாய்மொழிக் கற்றல் - எப்படி?
29 Jul 2026 03:01pm
தாய்மொழிக் கற்றல் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டும்; வகுப்பறைக்கு அப்பாலும் அது தொடரவேண்டும்.
அதனை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்படுகிறது, தாய்மொழிக் கருத்தரங்கு.
வரும் சனிக்கிழமை ஆகஸ்ட் முதல் தேதி நடைபெறும் கருத்தரங்கு பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் ஏற்ற பல நிகழ்ச்சிகளைக் கொண்டிருக்கும்.