முரசு அஞ்சல் செயலியில் அறிமுகமாகும் புதிய மாற்றங்கள்
முரசு அஞ்சல் செயலியில் அறிமுகமாகும் புதிய மாற்றங்கள்
மின்னிலக்க உலகில் தமிழ் ஒரு புதிய மாற்றத்துக்குத் தயாராகி வருகிறது.
அந்த மாற்றத்தைப் பற்றிப் பேசுகிறார் முன்னோடிகளில் ஒருவரான திரு முரசு நெடுமாறன்.
அவர் உருவாக்கிய முரசு அஞ்சல் தட்டச்சுமுறை 1985இல் அறிமுகமானது.
40 ஆண்டுக்குப் பிறகு புதிய அத்தியாயத்தில் கால்பதிக்கிறது முரசு அஞ்சல்.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
சிங்கப்பூர் செய்தியில் மட்டும்
SG60 சிறப்புத் தொடர்: சிங்கப்பூரில் பழங்காலத்தில் தினசரி வாழ்க்கை எப்படி இருந்தது?
SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 'செய்தி'யில் இடம்பெறும் மூத்தோரின் அனுபவப் பயணத் தொகுப்பில் இன்று மூன்றாம் கதை.