Skip to main content
'Must Date the Playboy' பாடலுக்காக ஷபீருக்கு அங்கீகாரம்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

'Must Date the Playboy' பாடலுக்காக ஷபீருக்கு அங்கீகாரம்!

'Must Date the Playboy' பாடலுக்காக ஷபீருக்கு அங்கீகாரம்!

09 Oct 2026 01:52pm

'Must Date the Playboy' நாடகத் தொடரில், ஷபீர் சுல்தான் இசையமைத்த 'இமையே' பாடல் Asian Academy Creative நிகழ்ச்சியில் விருது வென்றுள்ளது.

சிங்கப்பூர்ப் பிரிவில் அது சிறந்த கருப்பொருள் கொண்ட பாடலாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறது.