Skip to main content
நாளைய தலைவர்களை உருவாக்கும் தமிழர் பேரவை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நாளைய தலைவர்களை உருவாக்கும் தமிழர் பேரவை - 75ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

நாளைய தலைவர்களை உருவாக்கும் தமிழர் பேரவை - 75ஆம் ஆண்டு நிறைவுக் கொண்டாட்டம்

20 Sep 2026 01:34pm

தமிழர் பேரவை, உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்குக் கல்வி நிதியுதவியை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு, பயில்நிலைப் பணி, தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றிலும் இளையர்களுக்கு ஆதரவு நல்கப்படும்.

தமிழர் பேரவையின் 75ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விழாவில் அவை அறிவிக்கப்பட்டன.