Skip to main content
$4,000 Skillsfuture தொகை, சுமார் 7,000 பயிற்சிகள்…. பயன்படுத்திவிட்டீர்களா?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

$4,000 Skillsfuture தொகை, சுமார் 7,000 பயிற்சிகள்…. பயன்படுத்திவிட்டீர்களா?

$4,000 Skillsfuture தொகை, சுமார் 7,000 பயிற்சிகள்…. பயன்படுத்திவிட்டீர்களா?

30 Apr 2026 11:58am

காலத்துக்குப் பொருத்தமான வேலையில் இருக்க திறன்களை வளர்த்துக்கொள்வது முக்கியம்.

அதற்கு உதவவிருக்கிறது 'நாளை நமதே' நிகழ்ச்சி.

மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவின் ஏற்பாட்டில் மே 17ஆம் தேதி, மூன்றாம் முறையாக நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது.

முன்னைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட சிலர் எவ்வாறு பயனடைந்தனர் என்பதைப் பகிர்ந்துகொண்டனர்.