Skip to main content

விளம்பரம்

நாளொன்றுக்கு எவ்வளவு காப்பி குடிக்கலாம்?

நாளொன்றுக்கு எவ்வளவு காப்பி குடிக்கலாம்?

08 Jul 2022 07:11pm

சிங்கப்பூரர்கள் அன்றாடம் சராசரியாக 2இலிருந்து 3 கோப்பை காப்பியைக் குடிப்பதுண்டு.

ஒவ்வொரு வகைக் காப்பியிலும் உள்ள Caffeine அளவு வேறுபடும்.

அதனால் பக்கவிளைவு எதுவும் உள்ளதா?

எப்படி அளவு மீறாமல் பார்த்துக்கொள்வது?

அறிந்துவந்தது, 'எதிரொலி'.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்