Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஞாபக மறதி நோய் சிகிச்சைக்குக் கைகொடுக்கும் மாதிரிப் பேருந்து நிறுத்தம்

ஞாபக மறதி நோய் சிகிச்சைக்குக் கைகொடுக்கும் மாதிரிப் பேருந்து நிறுத்தம்

23 May 2025 11:08pm

பேருந்து நிறுத்தம். இதனைச் சாலைகளில் பார்ப்பதுதான் வழக்கம்.

ஆனால் இந்தப் பேருந்து நிறுத்தம் இருப்பது சமூக மருத்துவமனை அறையில்.

டிமென்ஷியா எனும் ஞாபக மறதி நோய்க்குச் சிகிச்சை அளிக்க இது பயன்படுகிறது.