நாடகக் கலைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் Nadagamic!
நாடகக் கலைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் Nadagamic!
18 Aug 2026 01:06pm
நான்கு நாடுகளைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களை ஒரே மேடையில் இணைக்கிறது Nadagamic எனும் சிங்கப்பூரின் முதல் அனைத்துலகத் தமிழ் நாடக விழா.
அகம் நாடகக் குழுவின் ஏற்பாட்டில் இந்த 10 நாள் விழா நடைபெறவுள்ளது!