Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

நாடகக் கலைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் NADAGAMIC! என்னும் அனைத்துலகத் தமிழ் நாடக விழா

நாடகக் கலைஞர்களை ஒரே மேடையில் இணைக்கும் NADAGAMIC! என்னும் அனைத்துலகத் தமிழ் நாடக விழா

18 Aug 2026 01:06pm

நான்கு நாடுகளைச் சேர்ந்த நாடகக் கலைஞர்களை ஒரே மேடையில் இணைக்கிறது Nadagamic எனும் சிங்கப்பூரின் முதல் அனைத்துலகத் தமிழ் நாடக விழா.

அகம் நாடகக் குழுவின் ஏற்பாட்டில் இந்த 10 நாள் விழா நடைபெறவுள்ளது!