நாட்டின் நிலையை எண்ணி ஆதங்கப்படும் இலங்கை மக்கள்
இந்தியப் பெருங்கடலின் நித்திலம்... அதாவது முத்து என்று வருணிக்கப்படும் நாடு இலங்கை.
ஆசியாவின் அதிசயமாகப் பார்க்கப்பட்ட நாடு இன்று பசியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
உலக நாடுகளின் பரிதாபத்துக்கு ஆளாகிவிட்ட தங்கள் நாட்டின் நிலையை எண்ணி ஆதங்கப்படுகின்றனர் இலங்கை மக்கள்.