Skip to main content
கலைத்துறையில் மிளிர இளையர்களுக்கு நிதி ஆதரவு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

கலைத்துறையில் மிளிர இளையர்களுக்கு நிதி ஆதரவு

கலைத்துறையில் மிளிர இளையர்களுக்கு நிதி ஆதரவு

28 Jul 2026 06:14pm

கலைத்துறையில் இளையர்கள் தங்கள் திறன்களையும் தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள உதவுகிறது தேசியக் கலை மன்றத்தின் உபகாரச் சம்பளம்.

இவ்வாண்டு 54 பேர் மன்றத்தின் உபகாரச் சம்பளங்கள் பெறுகின்றனர்.

இவர்கள், உள்ளூரிலும் வெளிநாட்டிலும் பட்டயம் முதல் முதுகலை வரையிலான கல்வியைத் தொடரவுள்ளனர்.

கலாசார, சமூக, இளையர்துறை மூத்த துணையமைச்சர் லோ யென் லிங் உபகாரச் சம்பளங்களை வழங்கினார்.