"நிச்சயமற்ற வேலைச் சந்தையில் அனைவருக்கும் ஆதரவு கிடைக்கும்"
"நிச்சயமற்ற வேலைச் சந்தையில் அனைவருக்கும் ஆதரவு கிடைக்கும்"
02 May 2026 09:26pm
நிச்சயமற்ற வேலைச் சந்தையில் இளையர்கள், பணியிடை மாற்றத்தை விரும்புவோர், மூத்த ஊழியர்கள் என அனைவருக்கும் ஆதரவு கிடைக்கும் என்று தேசிய தொழிற்சங்கக் காங்கிரசின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங் உறுதியளித்தார்.
மாற்றங்கள் குறித்த முயற்சிகளுக்கு அப்பால் ஊழியர்களின் உடனடித் தேவைகளைத் தொழிலாளர் இயக்கம் தொடர்ந்து கவனித்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.