நீரிழிவு நோயால் சிறுநீரகம் செயலிழக்கும் விகிதம் - உலக நாடுகளில் சிங்கப்பூர் முதல் இடம்
நீரிழிவு நோயால் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் உலக நாடுகளில் சிங்கப்பூர் முதலாவது இடத்தில் உள்ளதாக தேசியச் சிறுநீரக அறநிறுவனம் கூறுகிறது. சிறுநீரகச் செயலிழிப்பால் பாதிக்கப்படுவோரில் 67 விழுக்காட்டினருக்கு நீரிழிவு நோயே காரணம் என்று அது குறிப்பிட்டது.