'நம்ம குடும்பம்' - குடும்பங்களை இணைத்த இசையும் உறவுகளும்
'நம்ம குடும்பம்' - குடும்பங்களை இணைத்த இசையும் உறவுகளும்
குடும்பங்களுக்கு ஆதரவு வழங்க சமூகத்தின் பல்வேறு தரப்புகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்று பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா கூறியிருக்கறார்.
குடும்பங்கள் தொடர்ந்து செழித்து வளர்வதற்கு உகந்த சூழலை உருவாக்க அனைவரும் அவரவர் பங்கை ஆற்றவேண்டும் என்றார் அவர்.
மீடியாகார்ப் தமிழ்ச் செய்தி, நடப்பு விவகாரப் பிரிவும் Civilians Association Singapore அமைப்பும் இணைந்து நடத்திய 'நம்ம குடும்பம்' நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இவ்வாண்டின் நிகழ்வு, பல்வேறு நடவடிக்கைகளின் வாயிலாக குடும்பங்களை ஒன்றிணைத்து வரும் Civilians Association Singapore அமைப்பின் 20 ஆண்டுகால பணியையும் கொண்டாடுகிறது.