Skip to main content

விளம்பரம்

நோய்களை வருமுன் காப்பதில் அதிகக் கவனம் செலுத்த உதவும் Healthier SG திட்டம்

நோய்களை வருமுன் காப்பதில் அதிகக் கவனம் செலுத்த உதவும் Healthier SG திட்டம்

21 Sep 2022 10:42pm

Healthier SG என்னும் ஆரோக்கியமான சிங்கைத் திட்டம் நோய்களை வருமுன் காப்பதில் அதிகக் கவனம் செலுத்த உதவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் எழக்கூடிய சுகாதாரப் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு சீராகத் திட்டமிடவும் அது வாய்ப்பளிப்பதாகக் கூறப்படுகிறது.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்