தோட்டக்கலை ஆர்வலர்களை ஈர்க்கும் தேசியப் பூங்காக் கழகத்தின் “Grow and Share” திட்டம்
தோட்டக்கலை ஆர்வலர்களை ஈர்க்கும் தேசியப் பூங்காக் கழகத்தின் “Grow and Share” திட்டம்
16 Mar 2025 09:39pm
சிங்கப்பூரின் பல வட்டாரங்களில் விதவிதமான சமூகத் தோட்டங்கள் உள்ளன.
அவை அனைத்தும் குடியிருப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவானவை, தனித்துவமானவை.
அவற்றால் பயனடைந்த தோட்டக்கலை ஆர்வலர்கள் தங்கள் அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்ள தேசியப் பூங்காக் கழகம் அறிமுகம் செய்திருக்கும் திட்டம் Grow and Share.
செய்திக் காணொளிகள் செய்தியில் மட்டும்
எதிர்வரும் தேர்தலில் விலைவாசி உயர்வு அதிகக் கவனத்தைப் பெறுமா?
2 நிமிடங்கள்