Skip to main content

விளம்பரம்

"வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள்"

03:40 Min

வேலையிடப் பாதுகாப்பும் சுகாதாரமும் நீடித்து நிலைத்திருக்க மேலும் கடுமையான புதிய நடவடிக்கைகள் அறிமுகம் காணவுள்ளன.

கடுமையான தவறுகள் ஏற்பட்டால் தலைமை நிர்வாகிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கும் நடைமுறை தொடர்ந்து நடப்பில் இருக்கும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து அனைத்து நிறுவனங்களையும் சேர்ந்த தலைமை நிர்வாகிகளும் நிர்வாக இயக்குநர்களும் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரப் பயிற்சித் திட்டங்களில் நேரிலோ இணையத்திலோ கலந்துகொள்வது கட்டாயமாகும்.

23 May 2023 10:39pm

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்