Skip to main content
'நூல்களுக்காக வாசிப்போம்' இயக்கம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

'நூல்களுக்காக வாசிப்போம்' இயக்கம்

'நூல்களுக்காக வாசிப்போம்' இயக்கம்

08 Jul 2025 10:53pm

வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வேளையில் அறப்பணியில் ஈடுபடவும் வகைசெய்கிறது தேசிய நூலக வாரியத்தின் Read for Books இயக்கம்.

15 நிமிடங்களுக்கு நூல் வாசிக்கும் ஒவ்வொரு 10 பேருக்கும், ஒரு நூல் வசதி குறைந்தவர்களுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.

இந்த இயக்கம் இம்மாதம் முழுவதும் நடைபெறுகிறது.

இயக்கத்தைப் பற்றி மேலும் தகவல்கள் அறிந்துவந்தார் 'செய்தி' நிருபர் தமிழவேல்.