Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

"இவ்வாண்டு தேசிய தின உணர்வு வித்தியாசமாக உள்ளது; மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடமுடியாது"

"இவ்வாண்டு தேசிய தின உணர்வு வித்தியாசமாக உள்ளது; மற்ற ஆண்டுகளுடன் ஒப்பிடமுடியாது"

05 Aug 2025 11:04pm
சிங்கப்பூரின் 60ஆம் ஆண்டு நிறைவையொட்டிப் பல சிறப்பு அம்சங்கள் இவ்வாண்டின் தேசிய தின அணிவகுப்பில் எதிர்பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக பாடாங்கில் பிரமாண்டமான கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய தின முன்னோட்ட நிகழ்ச்சிக்குச் சென்ற எமது நிருபர் அதில் பங்கேற்கும் சிலரைச் சந்தித்து வந்தார்.