தேசிய தினக் கொண்டாட்டம் - இம்முறை மூன்று புதிய கருப்பாடல்கள்
தேசிய தினக் கொண்டாட்டம் - இம்முறை மூன்று புதிய கருப்பாடல்கள்
12 Jun 2026 02:49pm
ஒவ்வொரு தேசிய தின அணிவகுப்பின்போதும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருப்பது அந்த ஆண்டின் கருப்பாடலுக்காக.
'Home', 'We are Singapore', 'Count on Me Singapore'...
இந்தப் பாடல்களுக்குத் தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
இவ்வாண்டு ஒன்றல்ல, இரண்டல்ல..
மூன்று புதிய கருப்பாடல்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.