Skip to main content

விளம்பரம்

அண்டைவீட்டார் ஏற்படுத்தும் சத்தம்... எந்த அளவுக்குத் தொந்தரவளிக்கிறது?

அண்டைவீட்டார் ஏற்படுத்தும் சத்தம்... எந்த அளவுக்குத் தொந்தரவளிக்கிறது?

07 Jul 2022 02:19pm

பல கனவுகளுடன் மக்கள் புது வீடு வாங்குகிறார்கள்.

ஆனால் அண்டைவீட்டாரிடமிருந்து வரும் சத்தத்தினால் கனவுகள் சிதைந்துவிட்டால் என்ன செய்வது?

அப்படிப்பட்ட அனுபவத்துடன் சிலர் இருக்கின்றனர். அவர்களில் ஒருவருடன் பேசியது எதிரொலி.

நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதைக் கண்டறிந்து அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறது எதிரொலி.

விளம்பரம்

விளம்பரம்

விளம்பரம்