பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் தொல்லை என்கின்றனர் பலர்
02:42 Min
பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் தொல்லை என்கின்றனர் பலர்
13 May 2022 07:27pm
பக்கத்துவீட்டுக்காரர்கள் சிகரெட் புகைப்பதால் தொல்லை ஏற்படுகிறது என்கின்றனர் பலர்.
செய்தி Instagram பக்கத்தில் இருந்த கருத்தாய்வுப் படிவத்தில் எண்ணங்களைப் பதிவேற்றிய பெரும்பாலானோரும் அவ்வாறே நினைப்பதாகத் தெரிவித்தனர்.
சிகரெட் புகைப்பவர்களுக்கு நேரடியாக ஏற்படும் தீங்கைவிட, அதை சுவாசிக்கும் அருகிலுள்ளவர்களுக்கு அதிகமான தீங்கு ஏற்படுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
அதைப் பற்றி மேலும் ஆராய்ந்தது 'எதிரொலி'.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
அடுத்தடுத்த போட்டிகளுக்கு இப்போதே தயாராகும் சிங்கப்பூர் விளையாட்டாளர்கள்
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
கடப்பிதழ் புதுப்பிப்பு நிலையங்களில் குவியும் மலேசியர்கள்... எல்லைதாண்டி சிங்கப்பூருக்குவர ஆவல்
3 நிமிடங்கள்
மூளைக் கட்டிப் பிரச்சினையால் மனைவியைப் பிரிய நேரிட்ட கணவர்... குணமடைந்ததும் மீண்டும் மணந்தார்...
3 நிமிடங்கள்
2029ஆம் ஆண்டுத் தென்கிழக்காசிய விளையாட்டுகளுக்குத் தயாராகும் சிங்கப்பூர்
3 நிமிடங்கள்
முன்னாள் போதைப்புழங்கிகளுக்குக் கூடுதல் ஆதரவு வழங்க மேலுமொரு புதிய நிலையம்
2 நிமிடங்கள்
பிடோக் நார்த் தீச்சம்பவம்: நடந்தவற்றைப் பகிர்ந்துகொண்ட குடியிருப்பாளர்
3 நிமிடங்கள்