Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை

விலங்குநல மருத்துவ மன்றம்: செல்லப்பிராணிக்குப் பாதுகாப்பு, உரிமையாளருக்கு நம்பிக்கை

16 Apr 2026 02:34pm

பெரும்பாலான வீடுகளில் செல்லப்பிராணிகள் குடும்பத்தில் ஒரு குழந்தையைப்போல் நடத்தப்படுகின்றன.

அத்தகைய செல்லப்பிராணிகளுக்குச் சேவை வழங்கும் மருத்துவர்களின் தகுதிகளை உயர்த்தும் ஒரு மன்றம் அமைக்கப்படுவது மனநிறைவு அளிப்பதாக உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

எந்த விலங்குநல மருத்துவரிடம் சென்றாலும் சிறந்த சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையை அது தருகிறது.

விலங்குநல மருத்துவ மசோதா சென்ற வாரம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.