மண்டாயில் நவீன விலங்குநல மருத்துவமனை
மண்டாயில் நவீன விலங்குநல மருத்துவமனை
21 Jun 2026 05:09pm
மண்டாய் வனவிலங்குக் காப்பகத்தில் விலங்குகளுக்கான புதிய மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.
பழைய மருத்துவமனையைப் போல் இரண்டு மடங்கிற்கும் மேல் அதன் பரப்பளவு.
பெரிய வார்டுகள், பல ஆய்வுக்கூடங்கள், புதிய CT Scanner உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.