Skip to main content

விளம்பரம்

தேசிய நூலகத்திற்கு வழங்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட புதிய பொருள்கள்..

02:10 Min

சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் 'Documenting Singapore Together' எனும் இணையத்தளத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.

சிங்கப்பூரர்கள் தங்கள் மனத்திற்கு நெருக்கமான கதைகளை அந்தத் தளத்தில் பதிவுசெய்யலாம்.

படங்கள், காணொளிகள் முதலியவற்றையும் குடிமக்கள் அதில் பதிவேற்றம் செய்யலாம்.

பொது நூலகத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்த தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும் மொழிபெயர்ப்பதிலும் மக்கள் கைகொடுக்க திட்டத்தின்வழி வாய்ப்பளிக்கப்படும்.

தேசிய நூலகத்திற்கு வழங்கப்பட்ட 3,000க்கும் மேற்பட்ட புதிய பொருள்கள்..

14 Sep 2022 11:30pm

சிங்கப்பூர் தேசிய ஆவணக் காப்பகம் 'Documenting Singapore Together' எனும் இணையத்தளத்தை அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்துகிறது.

சிங்கப்பூரர்கள் தங்கள் மனத்திற்கு நெருக்கமான கதைகளை அந்தத் தளத்தில் பதிவுசெய்யலாம்.

படங்கள், காணொளிகள் முதலியவற்றையும் குடிமக்கள் அதில் பதிவேற்றம் செய்யலாம்.

பொது நூலகத்தில் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ள பொருள்கள் குறித்த தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துவதிலும் மொழிபெயர்ப்பதிலும் மக்கள் கைகொடுக்க திட்டத்தின்வழி வாய்ப்பளிக்கப்படும்.

விளம்பரம்

விளம்பரம்

நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்

விளம்பரம்

Aa