தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் 10ஆம் ஆண்டு நிறைவு
தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் 10ஆம் ஆண்டு நிறைவு
15 Nov 2024 10:06pm
சிங்கப்பூரில் மொழிபெயர்ப்பின் தரத்தை உயர்த்த தேசிய மொழிபெயர்ப்புக் குழு மொழிபெயர்ப்புத் தொழில்துறைப் பணிக்குழுவை அறிமுகம் செய்யவிருக்கிறது.
தேசிய மொழிபெயர்ப்புக் குழுவின் பத்தாம் ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டுக்கான மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் அதனை அறிவித்தார்.
மூன்று முக்கியக் கூறுகளான சமூகம், திறனாளர், தொழில்நுட்பம் ஆகியவற்றிலும் குழு கவனம் செலுத்தவிருக்கிறது.
நீங்கள் இவற்றையும் பார்க்க விரும்பலாம்
இந்திய மரபுடைமை நிலையத்தில் பிள்ளைகளுக்காகச் சுவாரசியமான நடவடிக்கைகள்!
2 நிமிடங்கள்
பிரபலமான நிகழ்ச்சிகள்
"சவால்கள் இருந்தாலும் நீக்குப்போக்கான வேலை ஏற்பாட்டால் எல்லாத் தரப்புக்கும் பலன் இருக்கும்"
3 நிமிடங்கள்
சிங்கப்பூரின் 'ஐயா வீடு' நாடகத் தொடருக்கு ஆசியத் தொலைக்காட்சி விருது
2 நிமிடங்கள்
விமானக் கட்டணம் கூடினால் என்ன... சாலையிலேயே விடுமுறைக்குச் செல்லலாம்!
2 நிமிடங்கள்