Skip to main content
அர்ப்பணிப்பும் உன்னதச் சேவையும்... தாதியருக்குக் விருது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

அர்ப்பணிப்பும் உன்னதச் சேவையும்... தாதியருக்குக் விருது

அர்ப்பணிப்பும் உன்னதச் சேவையும்... தாதியருக்குக் விருது

07 Jul 2026 07:46pm

நீண்டகாலப் பராமரிப்பில் தாதியரின் திறன்களை மேம்படுத்தப் புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதற்காகத் தாதிமை இல்லங்கள், சமூக மருத்துவமனைகள், தீவிர சிகிச்சை மருத்துவமனைகள் ஆகியவற்றின் தாதிமைத் தலைவர்கள் இணைந்து செயல்படுவார்கள்.

தாதியருக்கான சிறப்புச் சேவை விருது வழங்கும் விழாவில் சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் இதனைத் தெரிவித்தார்.