உயர்நிலைப்பள்ளிப் பயணத்தை முடித்த மாணவர்கள்
உயர்நிலைப்பள்ளிப் பயணத்தை முடித்த மாணவர்கள்
10 Jan 2025 11:17pm
பொதுக்கல்விச் சான்றிதழ் சாதாரண நிலைத்தேர்வில் சுமார் 88 விழுக்காட்டு மாணவர்கள் ஐந்து அல்லது அதற்கும் அதிகமான பாடங்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டைவிட அது சுமார் 1 விழுக்காடு அதிகம்.
தேர்வு முடிவுகளைப் பெற்ற இருவரைச் சந்திப்போம்.