ஒலி 968 அன்னையர் தினம்
ஒலி 968 அன்னையர் தினம்
13 May 2024 10:04pm
மீடியாகார்ப் ஒலி ஒன்பது ஆறு எட்டு (968) ஏற்பாடு செய்த அன்னையர் தின நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெற்றது.
ஆர்க்கிட் கண்ட்ரி கிளப்பில் (Orchid Country Club) நேற்றிரவு (12 மே) கொண்டாட்டங்கள் கலகலப்பாக இடம்பெற்றன.
500க்கும் அதிகமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்