ஒலி 968: களம் காணும் இளம் குரல்கள்!
ஒலி 968: களம் காணும் இளம் குரல்கள்!
16 Mar 2026 12:09pm
வானொலியைக் கேட்க மட்டும் அல்ல, உணரவும் வைப்பவர்கள் அதன் படைப்பாளர்கள்.
ஒலி 968 வானொலி நிலையத்துக்கு புதிய சுவை சேர்க்க இணைந்துள்ளனர் 3 இளம் படைப்பாளர்கள்.
தமிழில் சரளம் வேண்டும்,
பேசத் தயங்கும் தலைப்புகளை மக்களிடம் எடுத்துச்செல்லவேண்டும்,
நிதானமும் வேண்டும்.
சவால்கள் ஏராளம்,
ஆர்வத்தைக்கொண்டு அதை வெல்லத் தயாராகின்றனர் ஒலி 968 வானொலி படைப்பாளர்கள்.
மத்திய கிழக்குப் போர் - சிங்கப்பூரில் மளிகைப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளதா?
3 நிமிடங்கள்