செல்வந்தர் ஓங் பெங் செங் வழக்கு விசாரணை - ஆகஸ்ட் 15 தீர்ப்பு
செல்வந்தர் ஓங் பெங் செங் வழக்கு விசாரணை - ஆகஸ்ட் 15 தீர்ப்பு
04 Aug 2025 10:24pm
செல்வந்தர் ஓங் பெங் செங் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் வழக்குடன் தொடர்புடைய குற்றச்சாட்டை இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.
வழக்கு இன்று காலை ஒன்றே முக்கால் மணி நேரம் நடைபெற்றது.
அது குறித்து அரசு நீதிமன்றத்திலிருந்து தகவல் தருகிறார் எமது நிருபர் தமிழவேல்.
மீடியாகார்ப்பின் 'தமிழோடு விளையாடு' போட்டி - சிறப்பாக நடந்தேறிய தகுதிச் சுற்று
2 நிமிடங்கள்
விமானத்துறையில் வேலை வாய்ப்பு - ஆறாவது முறையாக நடந்த AeroCampus கண்காட்சி
2 நிமிடங்கள்