ஒப்பனைப் பொருள்களின் காலாவதி தேதியைப் பார்க்கும் பழக்கம் உண்டா?
முகக்கவசம் அணிதல் குறித்த விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன.
கடந்த ஈராண்டாக ஓர் ஓரத்தில் இருந்த ஒப்பனைப் பொருள்களை மீண்டும் பயன்படுத்தத் தொடங்குகின்றனர்,நம்மில் பலர்.
அவற்றைப் பயன்படுத்துவதற்குமுன் பொருள்களின் 'expiry date' அதாவது காலாவதி தேதியைப் பார்த்தீர்களா?
ஒப்பனைப் பொருள்களுடைய காலாவதி தேதியை எப்படிச் சரிபார்க்கலாம்?
தெரிந்துகொள்ளலாம், வாங்க!