Skip to main content
ஒரு நாளுக்கு வழக்கறிஞர்களான மாணவர்கள்!
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

ஒரு நாளுக்கு வழக்கறிஞர்களான மாணவர்கள்!

ஒரு நாளுக்கு வழக்கறிஞர்களான மாணவர்கள்!

04 Jul 2026 04:21pm

சிங்கப்பூரின் சட்ட அமைப்பு 200 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி, நாட்டின் நீதிமன்றங்கள் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

அதன் ஒரு பகுதியாக 40க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 200 உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இன்று நீதிமன்றத்துக்குள் செல்லும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பார்வையாளர்களாக அல்லாமல் வழக்கறிஞர்களாகவும் செயல்பட்டுப் பார்க்கும் ஒரு சந்தர்ப்பம்.